Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

"எங்கள் கட்சி 2021-ல் ஆட்சி அமைக்கும் என்பதை 2221-ல் ஆட்சி அமைக்கும் என்று தலைவர் சொல்லிவிட்டார். அதனால் என்ன? ஒரு இருநூறு ஆண்டுகள் உங்களால் பொறுக்க முடியாதா?"

-ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 4

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அப்டேட்டானவங்கன்னு எப்படிச் சொல்றே?"

"பொண்ணுக்கு ஆடத்தெரியுமா, பாடத்தெரியுமானு கேக்காம, 'மியூசிக்கலி ஐடி இருக்கா'னு கேட்டாங்களே!"

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ் - 4

"நான் வாழ்க்கையிலே, எல்லாமே பார்த்துட்டேன்யா!"

"அந்தமானை விட்டுட்டீங்க தலைவரே!"

 - தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 4

"போருக்குத் தயாரா எனக் கேட்டு எதிரி ஓலை அனுப்பியிருக்கான் மன்னா!"

"அவன் இதை ஒரு ஹாபியாகவே வைத்திருக்கிறான் அமைச்சரே!"

- அஜித்

ஓவியங்கள்: கண்ணா