தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஜோக்ஸ் - 4

“எங்கள் ஆட்சியில் குளம், குட்டைகளைத் தூர்வாரவில்லை என்று யார் சொன்னது..? இதோ என் கண் எதிரே உள்ள குட்டை நிரம்பி வழிவதைப் பாருங்கள்...”
“தலைவரே... அது நாம பத்து வருஷமா ரிப்பேர் பார்க்காத ரோடு...”
- பழ.அசோக்குமார்

“வீட்டு வாடகையை திடீர்னு 100 ரூபாய் கூட்டிட்டீங்களே?”

“சரி... 2 ரூபாய் 50 பைசா குறைச்சுக்கறேன்...”
- எஸ்.மோகன்

“வருமான வரித்துறைக்கு தலைவர் என்ன கோரிக்கை வெக்கிறார்?’’
“ரெய்டு வர்றதுக்கு முன்னால ‘ரெட் அலர்ட்’ கொடுக்கணுமாம்!’’
- ஏந்தல் இளங்கோ
ஓவியங்கள்: ரமணன்
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்