சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5

ஜோக்ஸ் - 5

“எது எதற்குத்தான் வரவேற்புப் போஸ்டர் அடிக்கறதுன்னு விவஸ்தை இல்லாமப்போச்சா எப்படி?!’’

“ `வடகிழக்குப் பருவ மழையே வருக வருக’ன்னு ஒட்டியிருக்காங்களே!”

- எஸ். கோபாலன்

ஜோக்ஸ் - 5

 ‘96’ படம் பார்த்துட்டு தலைவர் அப்படியே மூழ்கிட்டார்...”

ஜோக்ஸ் - 5“காதல் நினைவுகள்லயா..?”

“இல்லே... அந்த வருஷம் செஞ்ச ஊழல் நினைவுகள்ல..!”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 5

“நான் தமிழ் மண்ணுக்கு இனிமேல் துரோகம் பண்ண மாட்டேன்...”

“அப்படினா, மண்ணை ஆந்திராவுல இருந்து கடத்தப் போறீங்களா தலைவரே..?”

- யுவகிருஷ்ணா

ஜோக்ஸ் - 5

“நம்ம கட்சிக்குன்னு ஒரு சேனல் வேணும்ய்யா!”

“ஏற்கெனவே ரெண்டுமூணு காமெடிச் சேனல் இருக்குது தலைவரே!”

- அஜித்

ஓவியங்கள்: ரமணன்