சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

"எடுத்த பொருளை எடுத்த இடத்துலயே  வச்சிடற  கெட்ட. பழக்கம் என்கிட்ட இருக்கு டாக்டர்....?"

 " நல்ல பழக்கம்தான அது....?"

" திருடி கட்டி. வச்சதையெல்லாம்மறுபடியும்   எடுத்து    இருந்த இடத்துல வச்சிடறேன் டாக்டர்..!"

- வி.ரேவதி,

ஜோக்ஸ் - 2

" நம்ம கட்சிக்கு நிதி திரட்ட எதுனா யோசனை சொல்லுங்கய்யா "

" கட்சியை பத்தி ஜோக் எழுதி போடுங்க தலைவரே !"

- எம்.விக்னேஷ்

ஜோக்ஸ் - 2

டிராபிக் போலீசு ரொம்ப தெளிவு தான்.

ஏன்.?

இப்பயெல்லாம் பணத்துக்கு பதிலா பெட்ரோல் கேக்குறார்.

எஸ்.கே.சௌந்தரராஜன்

ஜோக்ஸ் - 2

" இப்போது தான் தலைவர் டெபாசிட் வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார், அவரிடம் ஓய்வு பற்றி கேட்கிறீர்களே நியாயமா?"

- கமலக்கண்ணன்.இரா