2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2

“என்ன புலவரே... பாடலில் ஒரு வரியை மட்டும் பாடுகிறீர்..?”

“இது அடுத்த வாரம் நான் பாடப் போகும் பாடலின் ‘டீஸர்’ மன்னா..!”

- பர்வீன் யூனுஸ்.

ஜோக்ஸ் - 2

“தலைவர் உளர்றதை ஏன் நிறுத்த மாட்டேங்குறாரு?”

“தனித்தன்மையை  இழந்துடுவோமோன்னு பயப்படறாரு!”

- அஜித்

ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

“மரியாதை இல்லாத இடத்துக்கு இனிமே தலைவர் போக மாட்டாராம்!”

“அப்ப எந்தக் கூட்டத்துக்கும் பேசப் போகமாட்டார்னு சொல்லு!”

- ப்ரணா

 ஓவியங்கள்: ரமணன்