2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: ரமணன்

ஜோக்ஸ் - 1

“தலைவரே... எதிர்க்கட்சியோட கூட்டணி இருக்கா இல்லையா, சீக்கிரம் சொல்லுங்க!”
“ஏன்!”
“நமக்கு வந்த பத்து லாரி லோடு கூட்டத்தை அவங்களுக்கும் பேசிருக்கேன்!”

ஜோக்ஸ் - 1

- கி.ரவிக்குமார்

“த
லைவரே... நான் கட்சியை விட்டுப் போறேன்!’’
“துரோகிகள் கூடாரத்திற்கா?  எதிரிகள் கூடாரத்திற்கா?”

- ஏந்தல் இளங்கோ

ஜோக்ஸ் - 1

``புது தேரை பார்த்த மன்னர் கடுப்பாயிட்டாரே ஏன்?”
``தேர்ல அரண்மனை டு பதுங்கு குழி - பாயின்ட் டு பாயின்ட்னு போர்டு மாட்டி இருக்காம்!’’

- எஸ். முகம்மது யூசுப்.