சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

ஸ்டெப் மார்க்!

ஸ்டெப் மார்க்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டெப் மார்க்!

ஓவியம்: பிள்ளை

ஸ்டெப் மார்க்!

கணக்கு டீச்சர்: ‘’என்னடா, எக்ஸாம் நடக்கிறப்போ எழுந்து டான்ஸ் ஆடறே?’’

மாணவன்: ‘’நீங்கதானே டீச்சர் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மார்க் போடுவேன்னு சொன்னீங்க!’’

ஸ்டெப் மார்க்!
ஸ்டெப் மார்க்!

மகன்: ‘‘அப்பா, கிளாஸ்ல தனித்துவமா இருக்கிறது தப்பா?’’

அப்பா: ‘‘இல்லையே... ஏன் கேட்கிறே?’’

மகன்: ‘‘நான் மட்டும் ஜீரோ மார்க் எடுத்ததுக்கு மிஸ் திட்டறாங்க!’’

ஸ்டெப் மார்க்!

டீச்சர்: ‘‘என்னது... உன் படிப்பில் நிறைய அக்கறை வெச்சிருக்கிறது பஸ் கண்டக்டரா...’’

மாணவன்: ‘‘ஆமாம்! அவர்தான் தினமும், ‘நீ பாஸா... நீ பாஸா?’ன்னு கேட்கிறார்!’’

ஸ்டெப் மார்க்!
ஸ்டெப் மார்க்!

நண்பன் 1: ‘‘எங்க தாத்தா ஊருக்காக சொத்தையே கொடுத்துட்டுப் போயிட்டார்!’’

நண்பன் 2: ‘‘எங்க தாத்தா உலகத்தையே கொடுத்துட்டுப் போயிட்டார்!’’