சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

``தலைவர் ஏன் நம்பிக்கை துரோகம்னு சொல்றார்?’’

ஜோக்ஸ் - 3

``கூட்டணி கையெழுத்தான பிறகும் ரெய்டு வந்திருக்கு!’’

- அம்பை தேவா

``ஆபரேஷன் முடிஞ்சதும் பேஷன்ட் விரல்ல மை வைக்கிறாங்களே ஏன்..?’’

ஜோக்ஸ் - 3

``இல்லேன்னா டாக்டர் இரண்டாவது  முறையும் ஆபரேஷன் பண்ணிடுவாராம்...’’

- அதிரை யூசுப்

``ஒருத்தரோட அனுமதி இல்லாம வாட்ஸ் அப்ல சேர்க்கக் கூடாதுன்னு விதி வரப் போவுதாம் தலைவரே..!’’

ஜோக்ஸ் - 3

``இது மாதிரி, லாக்-அப்புக்கும் வரணும்யா...’’

- பர்வீன் யூனுஸ்.

``நம்ம கட்சி ஓட்டைப் பிரிக்கப் பார்க்குறாங்க!’’

ஜோக்ஸ் - 3

``அட பிரிச்சா பிரிச்சுட்டுப் போறாங்க, வுடுங்க தலைவரே! அரை ஓட்டை வெச்சுக்கிட்டு என்னதான் பண்ணுவாங்க?’’

- அஜித்