அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

“எதிர்க்கட்சிக்காரங்க என்மேல ஒரு செருப்பை வீசிட்டு இன்னொரு செருப்பை என்ன செய்வாங்கய்யா?”

“நீங்க அடுத்து பேசுற கூட்டத்துல வீசுவாங்க தலைவரே!”

- எஸ்.முகம்மது யூசுப்.

ஜோக்ஸ் - 3

``தேர்தல் ரிஸல்ட் வந்ததும் தலைவர் வீட்டுல எதுக்கு ரெய்டு பண்றாங்க?’’

``வருமானத்துக்கு அதிகமா ஓட்டு வாங்குனாராம்!’’

- அஜித்

ஜோக்ஸ் - 3

“தலைவரு ஏன் அவர் முகத்தையே தேர்தல் சின்னமா கேட்கறாரு?”

“அப்படியாவது குத்துவாங்களான்னுதான்.’’

- ரஹீம் கஸ்ஸாலி

ஜோக்ஸ் - 3

``வாக்காளர்களான நீங்கள் அடிக்கடி கட்சி மாறுவதால்தான் நானும் கட்சி மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்பதை...’’

- அஜித்