பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்

அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்

ஓவியங்கள்: அரஸ்

அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்

``சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஷவர்பாத்தை இந்த மன்னர் கண்டுபிடித்துவிட்டாராம்’’

அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்

``ஆராய்ச்சி மணியையே கழற்றிக்கொண்டு போய்விட்டார்களே... நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு இப்படி மோசமாப்போச்சே...’’

அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்

``வேட்டைக்குப் போன இடத்துல அசந்து தூங்கிட்டாரு மன்னர்... இருந்தாலும் கூட்டைக் கலைக்க வேணாம்னு சொல்லிட்டாரு...’’

அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்

``உடல்நலம் சரியில்லாத மன்னர் நலமாகத்தான் இருக்காருன்னு மக்களுக்குத் தெரிவிக்கத்தான் அவர் தினசரி சாப்பிட்டதும் மிச்ச எலும்புகளை அரண்மனை வாசலில் தொங்கவிட்டிருக்கார் மந்திரி...’’

அலெர்ட் அரசே! - ஜோக்ஸ்

``மன்னருக்கு எல்லாமே விளையாட்டுதான்... கஜானா காலி என்றதும் அதில் உட்கார்ந்து விளையாடுறாரு பாருங்க...’’