சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

“டாக்டர், ஆபரேஷன் சம்பந்தமா எனக்கு ஒரு சந்தேகம்..?’’
``எனக்குகூடதான், ரெண்டு பேரும் சேர்ந்து நெட்டுல தேடுவோமா?”

ஜோக்ஸ் - 2

- தஞ்சை சுபா

``ஸ்கேன்ல என்ன தெரியுது டாக்டர்?’’
``ஆபரேஷனுக்குத் தேவைப்படுற அத்தனையும் தெரியுது!’’

ஜோக்ஸ் - 2

- அம்பை தேவா

"எதிரியின் ஓலை வந்து ஒருவாரத்துக்கு மேலாகியும், மன்னர் ஏன் இன்னும் பதில் ஓலை எழுதவில்லை?"
"கை நடுக்கம் இன்னும் நிக்கவில்லையாம்!"

ஜோக்ஸ் - 2

- அஜித்

 ``எந்தக் கூட்டணில இருக்கீங்கன்னு கேட்டு போன் வருது!’’
``பண்ணினது யார் தலைவரே?’’
``ரெய்டு வர்ற அதிகாரி!’’

ஜோக்ஸ் - 2

- அம்பை தேவா