ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''

''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''

''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''
பாரதி தம்பி, படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்
''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''
''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''
''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''
''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''

'குசேலன்' படத்தில் வடிவேலுவுடன் கும்மி... 'பத்து பத்து' படத்தில் கிளாமர் அம்மி... மீட் சோனா. ''டு யு நோ டமில்?'' என்று ஆரம்பித்தால், ''ஐயே... பக்கா மெட்ராஸ் பாஷைல பூந்து விளையாடுவேன். நீ ஆரம்பி நைனா!'' என்று அதிரடிக்கிறார். வாசகர்களே அலர்ட். இது சோனாவின் ஏடாகூட... ஸாரி 'கி'டாகூடப் பேட்டி!

''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''

''விலைவாசியைக் குறைக்க என்ன செய்யலாம்?''

''என்னை மாதிரி எல்லாரும் கம்மியா டிரெஸ் போட்டுக்கணும். அரை மீட்டர்ல ரெண்டு பிட் துணி... செலவே இல்லை!''

''ஆண்களுக்கு எது அழகு?''

''ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு அழகு. ஆனா, எல்லா ஆண்களும் பெண்களுக்கு அடங்கிப் போறதுதான் அவங்க லைஃபுக்கு அழகு!''

''உங்களைக் கல்வி அமைச்சராக்கினா முதல்ல என்ன பண்ணுவீங்க?''

''எல்லா ஸ்கூல்லயும் செக்ஸ் எஜுகேஷனை அறிமுகப்படுத்துவேன். பாவம் பசங்க... தெரிஞ்சுக்கிட்டா திருந்திடுவாங்க!''

''நீங்க அரசியலுக்கு வந்தா எந்தக் கட்சி யில சேருவீங்க?''

''நிச்சயம் அரசியலுக்கு வருவேன். அப்போ எது ஆளுங்கட்சியோ, அதுல சேர்ந்துட வேண்டியதுதான். அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சி தோத்துட்டா, அப்ப ஜெயிக்கிற கட்சிக்கு மாறிடுவேன்!''

''நமீதாவுக்கு 'மச்சான்'. உங்களுக்கு..?''

''டேய்!''

''சிக்கன் 65-க்கு அந்த பேர் ஏன் வந்துச்சு?''

''ஆய கலைகள் 64-ன்னு சொல்லுவாங்க. சிக்கன் 65 சாப்பிட்டா எக்ஸ்ட்ரா ஒரு கலை தெரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்!''

''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''

''ஆய கலைகள் 64-ல்ல உங்களுக்கு எத்தனை தெரியும்?''

''அதெல்லாம் சொன்னாப் புரியாது!''

''சாட்டிலைட்ல நிலாவுக்கு உங்களை அனுப்பினா, துணைக்கு யாரைக் கூட்டிட்டுப் போவீங்க?''

''அழகுக்கு சூர்யா... அறிவுக்கு கலைஞர்!''

''உடம்புல எந்த இடத்துல மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''

''மத்தவங்க பார்க்க முடியாத இடத்துல மச்சம் இருந்தாதான் அதிர்ஷ்டம். அப்படிச் சொல்லிக் கிறதுலயே ஒரு பெப் இருக்குது -இல்ல!''

''பாம்பு படம் எடுக்குறதால அதை யும் டைரக்டர்னு சொல்லலாமா?''

''சொல்லலாம்தானே... பாம்பு நம்மளைத் துரத்துனா ஏதோ ஒரு டைரக்ஷன்ல ஓடுறோம்ல... அப்ப அதுவும் டைரக்டர்தானே!''

''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''

''தமிழ்ல உங்களுக்குப் பிடிச்ச கெட்ட வார்த்தை ஒண்ணு சொல்லுங்க?''

அருகில் இருக்கும் உதவி யாளர் பையனிடம் ஏதோ விசாரிக்கிறார், ''அடேய் நாயே, சாவு கிராக்கிலாம் ஒரு கெட்ட வார்த்தையாடா? ஆக்ச்சுவலா எனக்கு நிறைய கெட்ட வார்த்தைகள் தெரியும். ஆனா, நீங்கதான் புக்ல போட மாட்டீங்க!''

''வெளியே சொல்லிக்கிற மாதிரி டீசன்ட்டான கெட்ட வார்த்தை ஒண்ணுகூடத் தெரியாதா உங்களுக்கு?''

''ஐ லவ் யூ!''

''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''
''எந்த இடத்தில் மச்சம் இருந்தா அதிர்ஷ்டம்?''