''தக்காளி, கத்தரிக்காய் எல்லாத்தையும் இங்க பதுக்கி வெச்சிருக்குறதா தகவல் வந்துச்சு... அதான்!''
-ஜெ.ஸ்டாலின், மதுரை-18.
''கரையைக் கடந்த நிஷா, இங்கே பதுங்கி இருக்கான்னு பார்க்கத்தான்!''
-பி.பொன்ராஜபாண்டி, மதுரை-16.
''புதுசா வர்ற மருமகள் அப்புறம், 'இதை நான்தான் கொண்டுவந்தேன்'னு சொல்லிடக்கூடாதுல்ல... அதான்!''
-ஏ.ஆரிஃப், திருச்சி-21.
''நாம காலி பண்ணதுக்குப் பின்னாடி ஏதாவது சொன்னாங்கன்னா, அவங்களைக் காலி பண்ணத்தான்!''
-என்.பிரபாகரன், திருப்பூர்.
|