சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

“நீ செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?”

ஜோக்ஸ் - 1

“கட்சி தாவுனதுக்கு கார் கொடுத்திருக்காங்க. அதுக்கு ஏன் தலைவர் வருத்தப்படறாரு?”

“கட்சியை விட்டுப் போனதுக்கு நன்றி தெரிவிச்சு பழைய கட்சிக்காரங்க கொடுத்திருக்காங்க!”

- அஜித்

ஜோக்ஸ் - 1

“தலைவர் இவ்வளவு அப்பாவியாவா இருப்பாரு?”

“ஏன் கேக்குறே?”

“எவனோ டெபாசிட் வாங்கித் தரேன்னு சொல்லி காசை அபேஸ் பண்ணியிருக்கான்!”

- அஜித்

ஜோக்ஸ் - 1

அதென்ன சோஷியல் மீடியா டிஸ்கவுன்ட்?”

“பேஸ்புக், ட்விட்டர்ல டாக்டரைப் பத்தி நல்ல விதமா போஸ்ட் பண்ணி நல்ல ரேட்டிங் கொடுத்தீங்கன்னா உங்க பில் ரேட்ல 10% தள்ளுபடி கொடுப்போம்!!”

- தஞ்சை சுபா

ஜோக்ஸ் - 1

“நீ செய்த குற்றத்துக்கு என்ன தண்டனை தெரியுமா?”

“அதையெல்லாம் தெரிஞ்சிகிட்டா... தைரியமா தொழில் பண்ண முடியாதுங்க!”

- வீ. விஷ்ணு குமார்