சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

“மரங்களையெல்லாம் வெட்டி மைதானமாக்கினோமே…

"மன்னர் ஏன் இங்கிலாந்து சென்றுவிடலாம் என்று கூறுகிறார்?"

"போர் சமயம் மழை வந்து மானம் காப்பாற்றப்படும் என்கிற நப்பாசைதான்!"

ஜோக்ஸ் - 2

- தஞ்சை சுபா

“மன்னா… மழைக்காக யாகம் நடத்தச் சொன்னீர்களே, எந்த இடத்தில் நடத்துவது?”

“மரங்களையெல்லாம் வெட்டி மைதானமாக்கினோமே… அங்கே நடத்துங்கள் அமைச்சரே.”

ஜோக்ஸ் - 2

- தஞ்சை தாமு

``நம் மன்னரை `பழம் தின்று கொட்டை போட்டவர்’ என்று சொல்கிறீர்களே... ராஜதந்திரியா அமைச்சரே?’’

``ஊஹூம். போர் ஆயுதங்களைப் போட்டு, பேரீச்சம்பழம் வாங்கித் தின்று கொட்டை போட்டவர்!’’

ஜோக்ஸ் - 2

- எஸ்.முகம்மது யூசுப்.

"நல்ல வருமானம் வருவதால்தான் எதிரி அடிக்கடி போருக்கு அழைக்கிறானா... புரியவில்லையே அமைச்சரே?"

"நீங்கள் தெறித்து ஓடுவதைப் படம் பிடித்து யூடியூபில் போட்டால் அவனுக்கு நிறைய விளம்பர வருமானம் வருகிறதாம் மன்னா!"

ஜோக்ஸ் - 2

- அஜித்