
News
டிராஃபிக் போலீஸ்
“நான் ஜோசியர். எனக்கு இன்னும் 30 வருஷத்துக்கு ஆயுசு கெட்டி! நான் எதுக்கு ஹெல்மெட் போடணும்?!”

“ஹெல்மெட்டுக்கு லைசென்ஸ் இருக்கான்னு கேக்குறதெல்லாம் ரொம்ப டூமச் சார்!”

“லவ்வர்ஸ் ஹெல்மெட்டாம்!
புதுசா வந்திருக்கு!”

“மூன்றடுக்குப் பாதுகாப்பாம்!”

“லேடீஸ் ஹெல்மெட் தான்! புது ஃபேஷன்!”

“நீங்க டிராஃபிக் போலீஸா இருக்கலாம். அதுக்காக இதெல்லாம் ஓவர்ங்க!”
“டிராஃபிக் போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவாம்! அதான்!”
“உன் புருஷன் எதுக்கு தூங்குறப்ப கூட ஹெல்மெட் மாட்டிட்டுத் தூங்குறார்?”
“அவருக்கு தூக்கத்துல பைக் ஓட்டுற வியாதி இருக்கும்மா!”