சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்

பிரீமியம் ஸ்டோரி
News"பொண்ணை எப்ப பார்க்கலாம்?"
"பேஷன்ட்டை பத்து நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருக்கக் கூடாது..?! "

"ஸாரி டாக்டர்... ஆம்புலன்ஸ்தான் கிடைச்சது. டைம் மெஷின் கிடைக்கலே..! "
- ஜெ.மாணிக்கவாசகம்
"எதிரியின் ஓலைக்குப் படுவேகத்தில் பதில் எழுதிவிட்டாராமே மன்னர்?"

"ஸாரி-ன்னு எழுத எவ்ளோ நேரம் ஆகும்?"
- எஸ்கா
"தலைமறைவா இருந்த திருடனை எப்படிப் பிடிச்சீங்க?"

"குழாயில தண்ணி வருதுன்னு சொன்னோம்!"
- அஜித்
"பொண்ணை எப்ப பார்க்கலாம்?"

"அவ மொபைல் ரிப்பேர் ஆனதும் பார்க்கலாம்!"
- அஜித்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்