உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

எதிர்காலப் பழமொழிகள்!

எதிர்காலப் பழமொழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்காலப் பழமொழிகள்!

எதிர்காலப் பழமொழிகள்!

ஃபியூச்சர்ல இவங்க ரெண்டு பேரையும் வெச்சுப் பழமொழி சொன்னாங்கனா...

* விஜய் எட்டு அடி தாவுனா அஜித் பதினாறு அடி நடப்பார்.

* அஜீத்தும் விஜய்யும் ஃப்ரெண்டு; இது தெரிஞ்சும் தெரியாத மாதிரியே சண்டை போடுறதுதான் அப்போ ட்ரெண்டு.

* அஜீத் அதிகமா கோட் போட்டு நடிச்சதுக்குப் பின்னாடியும் விஜய் அதிகமா கோட் போட்டு நடிக்காததுக்குப் பின்னாடியும் அரசியல் இருக்கு.

எதிர்காலப் பழமொழிகள்!

* தான் ஆடாவிட்டாலும் ‘நீ ஆடு தல’ என்னுமாம் ரசிகக்குஞ்சு.

* கதைவரும் பின்னே... கார், பைக் ரேஸ் வரும் முன்னே...

* விஜய்யுடன் சேர்ந்த டான்ஸ் மாஸ்டரும் ஓப்பனிங்கில் சேர்ந்து ஆடுவார்.

* ‘தளபதி’க்கு போர்க்களம் அழகு. ‘தல’க்கு சால்ட் அண்ட் பெப்பர் அழகு.

-ஜெ.வி.பிரவீன்குமார்.

எதிர்காலப் பழமொழிகள்!