சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

“ ‘ஊழல் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது’ன்னு எதுக்கு சொன்னீங்க தலைவரே?”

“எல்லா ஊழலையும் அவங்களே பண்ணிட்டாங்கன்னா அப்புறம் நாம என்னத்த பண்ணறது?”

- க.சரவணகுமார்

ஜோக்ஸ் - 1

“இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகலைன்னு  சொல்றியே, லீவ் லெட்டர் அனுப்பிட்டியா..?”

“ட்விட்டர்ல போட்டுட்டேன்மா...”

- அதிரை யூசுப்

ஜோக்ஸ் - 1

“மாப்பிள்ளை ரியல் எஸ்டேட் பண்றாரு போல!”

“எப்படிச் சொல்ற?”

“பொ
ண்ணின் உதட்டுக்கு மிக மிக அருகே மச்சம் இருப்பதால் எனக்கு பெண்ணைப் பிடிச்சியிருக்கு. இப்போவே டோக்கன் அட்வான்ஸ் போல சின்ன நிச்சயதார்த்தம் நடத்திடலாம்னு சொல்றாரு!”

- மகிழினி மணி.எம்

ஜோக்ஸ் - 1

“உங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையா?”

“இருந்தா நீங்க விட்டுவெச்சிருப்பீங்களா டாக்டர்!”

- எஸ். முகம்மது யூசுப்