அரசியல்
Published:Updated:

ஸ்க்ரீன் ஷாட்

ஸ்க்ரீன் ஷாட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்க்ரீன் ஷாட்

அண்ணே நோட் பண்ணீங்களா... நாம போடுற எல்லா மெசேஜையும் தலைமறைவா இருக்குற ராஜேந்திர பாலாஜி பார்த்துட்டுருக்காரு!

யாராவது ஏதாவது பிரச்னையில் சிக்கிக்கொண்டால், முதலில் வெளியிடுவது எதிராளியின் வாட்ஸ்அப் உரையாடல் ஸ்க்ரீன் ஷாட்டைத்தான். அப்படிச் சிலரது மொபைல்களிலிருந்து அவ்வப்போது நமக்குக் கிடைக்கும் கற்பனை ஸ்க்ரீன் ஷாட் இந்தப் பக்கத்தில். இந்த வாரம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் போனிலிருந்து!

ஸ்க்ரீன் ஷாட்