Published:Updated:

உள்ளே வெளியே...

உள்ளே வெளியே...
பிரீமியம் ஸ்டோரி
News
உள்ளே வெளியே...

“கத்திரிப்பூ கலர்ல மஞ்சள் மாங்கா டிசைன் போட்ட மாஸ்க் இருக்கா?”

உள்ளே வெளியே...

“தம்பி, அருணு மதியம்தான் ஊர்லேருந்து வாரான்பா...”

“எம்மோவ், நான்தான்மா உன் பையன் அருணு...”

உள்ளே வெளியே...

“சார், ராயப்பேட்டை எப்டிக்கா போகணும்?”

“ராயப்பேட்டைல எங்கே போகணும்?”

“என் ஆபீஸுக்குப் போகணும் சார். வழி மறந்துபோச்சு.”

உள்ளே வெளியே...

“சேலை, சல்வார், சுடி, மிடி, ஜீன்ஸ்... என்ன வேணும் மேடம்?”

“கத்திரிப்பூ கலர்ல மஞ்சள் மாங்கா டிசைன் போட்ட மாஸ்க் இருக்கா?”

உள்ளே வெளியே...

“யோவ், முகத்துல மாஸ்க் எங்கேய்யா?”

“போட்ருக்கேன் சார். அதுல என் முகத்தையே பிரின்ட் அடிச்சிருக்குறதால கன்ப்யூஸ் ஆகிட்டீங்கோ...”

உள்ளே வெளியே...

“நல்ல பொண்ணு, தங்கமான குணம். முடியெலாம்கூட வெட்டத் தெரியும்.”

``எங்க பையன் மட்டும் என்னவாம், நல்லா புரோட்டா போடுவான்.”

உள்ளே வெளியே...

“ஊரடங்கு டைம்ல வீட்டுக்குள்ளேயே நடக்குற கதை சார்...”

“ரொம்ப நல்லாருக்கே! நம்ம வீட்லேயே ஷூட் பண்ணிடுவோம். பாத்ரூம்ல டப்பிங் பார்த்துக்குவோம். ஆனா, ஒரு கண்டிஷன்.”

“என்ன கண்டிஷன் சார்?”

“நான் மொத சீன்லேயே மாஸ்க்கைப் போட்டு, க்ளைமாக்ஸ்லதான் கழட்டுவேன். இடையில, டூப் வெச்சு ஷூட் பண்ணிடுங்க...”