சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 2

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

"மன்னரை விட்டுவிட்டுப் போருக்குச் சென்ற இளவரசர் எதிரியிடம் எதைச் சொல்லித் தப்பித்தார்?"

"மன்னா, கஜானா காலியாகிவிட்டது!"

"எப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே?"

"மினிமம் பேலன்ஸ் இல்லையென்று பேங்க் ஃபைன் போட்டிருக்கிறது!"

ஜோக்ஸ் - 2

- சத்தி.எஸ்.சுதர்ஸன்

“எல்லோரும் கிளம்பறாங்க... கூட்டம் முடிஞ்சிடுச்சா?"

"ஊஹூம், தலைவர் பேச ஆரம்பிச்சிட்டார்."

ஜோக்ஸ் - 2

- கிணத்துக்கடவு ரவி.

"மன்னரை விட்டுவிட்டுப் போருக்குச் சென்ற இளவரசர் எதிரியிடம் எதைச் சொல்லித் தப்பித்தார்?"

"தான் 90’ஸ் கிட் என்றும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறித்தான்!"

ஜோக்ஸ் - 2

- தஞ்சை சுபா

“வெள்ளத்தில் தவிக்கிறவங்க எல்லோரும் எதிர்பார்த்து நிக்கிறது சாப்பாட்டுப் பொட்டலத்துக்கா..?”

“இல்லை, செல்போனுக்கு சார்ஜ் போட...!”

ஜோக்ஸ் - 2

- பழ.அசோக்குமார், புதுக்கோட்டை