சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
ஃபோட்டோகிராஃபி
ஹ்யூமர்
கதைகள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஓவியம்: பிள்ளை
ஜோக்ஸ்
``அந்த இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் எதுக்கு உன்னைக் கண்டபடி திட்டிட்டுப் போறாரு?’’

`` `தீபாவளிக்கு வாங்கின பட்டாசெல்லாம் வெடிச்சுப்போச்சுன்னா இழப்பீடு கிடைக்குற மாதிரி ஏதாவது பாலிசி இருக்கா?’ன்னு கேட்டேன்!’’
- அஜித்

``வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் முடிச்சுட்டு வந்த தலைவர் என்ன சொன்னார்னு நிருபர்கள் விழுந்து விழுந்து சிரிக்கறாங்க?’’
`` `மற்ற நாடுகள் முழுக்க ஃபாரினர்ஸா இருக்காங்க. நம்ம நாடு மட்டும்தான் பத்திரமா நம்மாளுங்ககிட்ட இருக்கு’ன்னாரு!"
- அஜித்

``வெற்றிடத்தை நிரப்பணும்யா!’’
``அந்த டெண்டரையும் எனக்கே தந்துடுங்க தலைவரே!’’
- எஸ்.முகம்மது யூசுப்.

``தங்கள்மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டபடியால்...’’
`` `வக்கீலுக்கு ஃபீஸ் தர வேணாம்’னு சொல்றீங்களா ஜட்ஜய்யா?’’
- மலர்சூர்யா
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
ஃபோட்டோகிராஃபி
ஹ்யூமர்
கதைகள்