சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

“வைத்தியரை ஏன் டிஸ்மிஸ் செய்கிறீர்கள் மன்னா?”

“தொடர்ந்து இரு முறையும் ஒரே எண்ணிக்கையிலான முடிவுகளைப் பெற்றதில் இருந்தே எங்கள் மேல் மக்களின் நம்பிக்கை குறையவில்லை என்பதை எதிர் கட்சிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். “

“கடந்த ரெண்டு தேர்தல்லயும் ஒரு இடம் கூட ஜெயிக்காததை தலைவர் எப்படி சமாளிக்கறார் பார்!”

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- சுதர்சன்

“வைத்தியரை ஏன் டிஸ்மிஸ் செய்கிறீர்கள் மன்னா?”

“போர் அறிவிப்பு வந்ததும் எனக்கு மெடிக்கல் ஃபிட்னஸ் சர்ஃபிகேட் கொடுக்கிறான் அமைச்சரே!”

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- அஜித்

“நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுடன் முதல்வர் பதவியேற்பு விழாவில் நமது தலைவர் பத்தாவது முறையாக... “

“பதவியேற்கப் போறாரா...?”

“கலந்து கொள்ளப் போறாரு...!”

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- வீரணம் சரவணன்

“காய்கறி, மற்றும் அரிசி பருப்பின் விலை உயர்ந்து விட்டதால், அதை மலிவு விலை நெருப்பால் சமைக்க முடியாது என்பதால் தான் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதே தவிர … …!”

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- கி.ரவிக்குமார்