பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் -1

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

`` `வரும் முன் காப்போம்'னு போர்டு போட்டிருக்கே... அப்படின்னா என்ன சிஸ்டர்?"

"என் கணவர் கவுன்சிலர் ஆனதிலேருந்து அலாரம் சவுண்டுக்கெல்லாம் எழுந்திருக்கிறது இல்லே..."

"பின்னே...?"

"ஏலம் ஒருதரம் ரெண்டுதரம் மூணு தரம்னுசொல்லி எழுப்ப வேண்டியிருக்கு..."

jokes
jokes

- ஜீனத் யூசுப்

" எங்கள் தலைவர் நடத்தும் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கு யாரும் வராததை வைத்தே மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள் என்பது புரிகிறது. இதுவே எங்கள் தலைவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை..."

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- கிணத்துக்கடவு ரவி.

`` `வரும் முன் காப்போம்'னு போர்டு போட்டிருக்கே... அப்படின்னா என்ன சிஸ்டர்?"

" `டாக்டர் வரும் முன்'னு அர்த்தம். நீங்க அதுக்குள்ள எஸ்கேப் ஆயிடணும்."

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- கிணத்துக்கடவு ரவி

"எதுக்குத் தலைவரே தினமும் சர்ச்சையா எதையாவது பேசித் தொலைக்கறீங்க?"

"அப்பதான்யா தர்ணா பண்றதுக்காவது என் வீட்டு முன்னே நாலுபேர் கூடறாங்க!"

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- அஜித்