பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

"எதை வெச்சு தலைவர் தனக்குப் படைபலம் அதிகமாயிடுச்சின்னு சொல்றார்?"

"யோவ், என் கூட்டத்துக்கு வரவங்கள்ல இருந்து நாலு பேரை குலுக்கல் முறையில தேர்வு செஞ்சி பரிசு தர்றதா இருக்கேன்!"

"பரிசு தர்றது ஓகே... ஆனா, குலுக்கலுக்கு அவசியம் இருக்காது தலைவரே!"

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- வீ.விஷ்ணுகுமார்

"மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால், கீழே அமர்ந்துள்ள பத்துப்பேரில் ஐந்துபேர் மேடையில் வந்து அமர்ந்து சிறப்பு சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!"

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- வீ.விஷ்ணுகுமார்

"எதை வெச்சு தலைவர் தனக்குப் படைபலம் அதிகமாயிடுச்சின்னு சொல்றார்?"

"போன முறை போலீஸ் இவரைப் பிடிக்கும்போது அஞ்சு தனிப்படை அமைச்சாங்களாம், இந்த முறை ஏழு தனிப்படை அமைச்சுப் பிடிச்சாங்களாம், அதான்!"

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- எஸ்.சுதர்ஸன்

"தொண்டர்களைச் சந்திக்க ஏற்பாடு பண்ணியாச்சா?"

"தொண்டர்களையே இப்பதான் ஏற்பாடு பண்ணிட்டிருக்கோம் தலைவரே!"

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- அஜித்