சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

"கஜானா காலி என்பது மக்களுக்கு எப்படித் தெரிந்தது அமைச்சரே?"

"இந்த முறை காகம் ஓலை கொண்டுவந்துள்ளதே மன்னா! "

" என்ன பிரச்னை...எல்லாவற்றிற்கும் ஒரே மசாலாதானே மந்திரி!?"

ஜோக்ஸ் - 1

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

“ஒவ்வொரு தேர்தலிலும் எனது தொகுதியிலுள்ள இறந்துபோன வாக்காளர்களும் எனக்கு வாக்களித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை...”

“செத்தவங்க பேர்ல கள்ள ஓட்டு போடறதை தலைவர் எவ்வளவு பெருமையா சொல்லீட்டிருக்காரு பார்!”

ஜோக்ஸ் - 1

- அஜித்

“எங்கள் தலைவர் அவர்கள் 35 ஆண்டு பொது வாழ்வில், சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளார். அந்த டெபாசிட் பணத்திற்கு தேர்தல் கமிஷன் இதுவரை வட்டிகூட வழங்கவில்லை என்பதனை…”

ஜோக்ஸ் - 1

- மலர்சூர்யா

"கஜானா காலி என்பது மக்களுக்கு எப்படித் தெரிந்தது அமைச்சரே?"

" 'என் உண்டியலில் இருந்து காசு எடுத்தீர்களா?' என்று குட்டி இளவரசி அரண்மனைக்கே வந்து கேட்டதை நீீங்கள் மறந்து விட்டீர்களா மன்னா?"

ஜோக்ஸ் - 1

- அஜித்