சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

"தலைவர் தண்ணியில இருக்குற விஷயம் பத்திரிகையாளர்களுக்கு எப்படித் தெரிஞ்சது?"

"தலைவரை முன்கூட்டியே விடுதலை பண்ணிட்டாங்களே, நன்னடத்தைக்காகவா..?"

"இல்ல... மற்ற கைதிகளின் நன்னடத்தையைக் கெடுத்துடாமல் இருக்க..!"

ஜோக்ஸ் - 4

- வி.ரேவதி, தஞ்சை

"எங்களிடம் காசு வாங்கிக்கொண்டு இடைத்தேர்தலிலே ஓட்டு போடாதவர்கள், அதை உள்ளாட்சித்தேர்தலுக்கான முன்பணமாக வைத்துக்கொள்ளும்படி.."

ஜோக்ஸ் - 4

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

"வருடத்தில் ஒன்றிரண்டு ஃப்ளாப்களைக் கொடுக்கும் நடிகர்களை நம்பும் நீங்கள், ஐந்து வருடத்தில் ஒருமுறை ஃப்ளாப்பாகிப் போகும் எங்கள் தலைவரை ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?"

ஜோக்ஸ் - 4

- அஜித்

"தலைவர் தண்ணியில இருக்குற விஷயம் பத்திரிகையாளர்களுக்கு எப்படித் தெரிஞ்சது?"

"அடுத்த தேர்தல்ல `மிக்ஸிங்' கிடையாது. `ராவா'த்தான் நிற்போம்னாரே!"

ஜோக்ஸ் - 4

- அஜித்