சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

“போன வாரம்தானே அரசியலுக்கு வந்து 60 வருஷம் ஆச்சுன்னு விழா எடுத்தீங்க?”

“மன்னா அண்டைநாட்டு மன்னர் ஓலை அனுப்பியிருக்கிறார்!”

“அப்படியா?!”

“ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டாம். நம்மைப்பற்றித் தெரிந்து காகம் மூலமாகத்தான் அனுப்பியிருக்கிறார்!”

ஜோக்ஸ் - 1

- திருப்பூர் சாரதி

“நம்ம தலைவர் போகாத ஒரு நாட்டுப் பெயர் சொல்லு...”

“கைலாசா.”

ஜோக்ஸ் - 1

ஹெச். உமர் பாரூக்

“நம்ம கட்சி உண்ணாவிரதத்துல எல்லாரும் யாருக்கு வெயிட் பண்றாங்க?”

“ஸ்விக்கிக்குத்தான்.”

ஜோக்ஸ் - 1

பா. ஜெயக்குமார்

“போன வாரம்தானே அரசியலுக்கு வந்து 60 வருஷம் ஆச்சுன்னு விழா எடுத்தீங்க?”

“ஆமா... அதுக்கென்ன?”

“இந்த வாரம் 58-வது பிறந்தநாள் கொண்டாடுறீங்களே தலைவரே?!”

ஜோக்ஸ் - 1

- கே. சஞ்சீவிபாரதி