குடியரசை போற்றுவோம்
விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னமே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி
26ம் தேதியையே, மக்களாட்சி மலர்ந்த நாளாக் கொண்டாட, சுதந்திர இந்தியாவோட முதல் பிரதமர்
ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செஞ்சது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் குடியரசு
தினம் கொண்டாடப்படுகிறது.