Published:Updated:

சென்னையுடன் எந்த அணி இறுதிப் போட்டியில் மோதும்? #VikatanPollResults #IPL2020

Chennai Super Kings | IPL 2020
Chennai Super Kings | IPL 2020

இந்த வருட ஐபிஎல் தொடரில், சென்னை அணியுடன் எந்த அணி இறுதிப் போட்டியில் மோதும்? மக்கள் அளித்த பதில்கள்... #VikatanPollResults

கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடர், வரும் 19-ம் தேதி முதல் அரபு மைதானங்களில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சவாலான சண்டை செய்யும் ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த வருடம் சென்னையுடன் எந்த அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்? அல்லது சென்னையே முதலில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மக்கள் அளித்த பதில்கள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த பதில்கள்

CSK | Vikatan Poll
CSK | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

CSK | Vikatan Poll
CSK | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

CSK | Vikatan Poll
CSK | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

வேறு ஏதேனும் அணிதான் உங்கள் சாய்ஸ் என்றால் அதை கமென்ட்டில் பதிவு செய்யவும்.
அடுத்த கட்டுரைக்கு