நிர்மலாதேவி விவகாரம்... காப்பாற்ற ஒரு விசாரணை... கண்டுபிடிக்க ஒரு விசாரணை!
சுற்றிச் சுழன்று சூடு கிளப்பிக்கொண்டி ருக்கிறது நிர்மலாதேவி விவகாரம். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என விசாரணை வளையம் விரிந்துகொண்டிருக்கிறது.