Save the vikatan web app to Home Screen tap on
‘வட இந்தியத் தொழிலாளர்கள்’ என்று ஒரே அடைப்புக்குறிக்குள் இவர்களை வைத்தாலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்தே அதிகம் பேர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்