Save the vikatan web app to Home Screen tap on
அண்ணாமலை தனக்கு மட்டுமே மீடியா வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட, பா.ஜ.க-வின் தமிழக முகங்களை மீடியாக்களில் பேசவிடாமல் தடுக்கிறார்.