தென் மாவட்டத்தை தவிக்கவிடும் தமிழக அரசு | pambai achchankovil, kerala, rain | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/12/2014)

தென் மாவட்டத்தை தவிக்கவிடும் தமிழக அரசு

பம்பை - அச்சன்கோவில் வைப்பாறு திட்டத்துக்கு ஆபத்து

தென் மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பம்பை  அச்சன்கோவில்   வைப்பாறு திட்டத்தை முடக்கிவிட்டதாகக் கேரள அரசு சொல்லியிருப்பது விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருங்குடிமக்களைக் கொதிப்படைய வைத்துள்ளது. நதிநீர் இணைப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இதுபற்றி நம்மிடம் பேசினார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க