கோட்டையை இயக்கும் நவக்கிரகங்கள்...

ரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் கட்சிக்காரர்கள்போல் காத்துக் கிடந்தார்கள்... பதவி பறிக்கப்பட்டபோதும் ஜெயலலிதாதான் அவர்களுக்கு எஜமானர்... மக்கள் பிரதிநிதி பதவி பறிபோனபோதும்கூட அரசு இணையத்தில் ஜெயலலிதாவின் பெயரைப் போட்டு ஆனந்தப்பட்டவர்கள்... முதல்வர் ரேஸில் ஓடியவர்கள்... இப்படி எல்லாம் முன்னோட்டம் கொடுக்கப்பட்டவர்கள் வேறு யாரும் அல்ல, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள். ஜெயலலிதாவைச் சுற்றியிருக்கும் நவக்கிரக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் கோட்டையில் இப்போது ‘ஹாட் டாபிக்.’ ‘துருப்பிடித்தத் தமிழக அரசு இயந்திரம்’ என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதற்குக் காரணமானவர்கள் பலர் இருந்தாலும், தமிழக அரசு எந்திரத்தின் லகான் இப்போது ஒன்பது அதிகாரிகளின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களின் பயோகிராஃபி இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்