“விருப்பம் இல்லாமல்தான் மதுக் கடைகளை நடத்தி வருகிறோம்!”

வருத்தத்தில் நத்தம் விசுவநாதன்!

துவுக்கு எதிரான போராட்​டத்தில் அனைவராலும் குறிவைத்து தாக்கப்​படுகிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். மின்சாரம் என்ற சர்ச்சைக்​குரிய துறையை கையில் வைத்திருக்கும் அவரிடம்தான் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் இருக்கிறது. மின்வெட்டுக்கு விளக்கம் கொடுப்பது போல், இப்போது மதுவிலக்குக்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் நத்தம் விசுவநாதன்.

கடந்த வாரத்தில் கடலூரில் மாபெரும் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் ஸ்டாலின் நடத்திய கூட்டத்துக்குப் போட்டிக் கூட்டம் இது. ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் என அமைச்சர் பட்டாளமே வந்திருந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் நத்தம் விசுவநாதன் தனது பேச்சை மதுவிலக்கு பிரச்னைக்குப் பதில் சொல்வதற்கே செலவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்