கோவையில் நிகழ்ந்த ‘குப்பை’ சாதனை!

ரே இடத்தில் 12 ஆயிரத்து 994 பேரை ஒன்றிணைத்து குப்பைகளைத் தரம் பிரித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது கோவை மாநகராட்சி. சர்வதேச அளவில் இதுபோன்ற முயற்சியை இதுவரை யாரும் முன்னெடுக்காததால், கோவை மாநகராட்சியின் இந்த முயற்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

முதலில், “குப்பை மறுசுழற்சியை மையப்படுத்தி வகுப்புகள் இருக்க வேண்டும்; குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வகுப்புகள் நடக்க வேண்டும்; மாணவர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும்; நிகழ்வை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்” என பல விதிமுறைகளை வகுத்தது கின்னஸ் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்