பெரியோர்களே... தாய்மார்களே! - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன், ஓவியம்: கண்ணா

‘திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம்’, ‘திராவிடத்தை கருவறுப்போம்’ என்ற முழக்கங்கள் இன்று எந்நாளும் கேட்கிறது. இந்தத் திராவிட இயக்கங்களின் தாய் ‘நீதிக்கட்சி.’

சுயமரியாதை இயக்கத்தின் தலைவரான தந்தை பெரியார், நீதிக்கட்சியின் தலைவரானபோதுதான் அந்த அமைப்பின் பெயரை சேலம் மாநாட்டில் ‘திராவிடர் கழகம்’ என மாற்றி அடையாளம் சூட்டினார். பெரியாருடன் முரண்பட்டும், தேர்தல் அரசியலுக்குள் நுழையலாம் என்று நினைத்தும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தொடங்கியதுதான் ‘திராவிட முன்னேற்றம் கழகம்.’ அண்ணா மறைவுக்குப் பிறகு தலைமையேற்ற கலைஞர் கருணாநிதியிடம் கணக்குக் கேட்டு கசப்பு ஏற்பட்டு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியே ‘அண்ணா திராவிட முனேற்ற கழகம்.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்