சேலம் என்றால் இனி மாம்பழம் அல்ல... மதுவிலக்கு!

உணர்ச்சிப் பெருக்கில் சசிபெருமாள் இறுதிச்சடங்கு!

சேலத்துக்கும் மதுவிலக்குக்கும் பிரிக்க முடியாத பந்தம் ஒன்று உள்ளது. சென்னை ராஜதானியின் முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது, மதுவிலக்கை 1937-ம் ஆண்டு முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் தான் அமல்படுத்தினார். இப்போது சேலத்தைச் சேர்ந்த சசிபெருமாள் தனது தியாகத்தின் மூலமாக மதுவிலக்குக்கு தனது உயிரையே காணிக்கையாக ஆக்கிவிட்டு மறைந்துவிட்டார்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக சசிபெருமாள் மரணம் தீயாகப் பரவ, அரசியல்வாதிகள், பொது நல அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், குடும்பப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் தமிழக வீதிகளைப் போராட்டக் களமாக மாற்றி இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்