அரசு அன்றே கொல்லும்!

கவின்

ரணத்தின் மூடி பொருத்தப்பட்ட
கண்ணாடி புட்டி ஒன்று
வீதியெங்கும் உலா வருகிறது...

உள்ளுக்குள் ததும்பும்
திரவத்தின் செம்பழுப்பு நிறம்
கவர்ந்திழுக்கிறது எல்லோரையும்...
நாவில் நீர் சுரக்க
பின்தொடர்பவர்களை
எகத்தாளத்துடன் பார்த்து
கடக்கும் கண்ணாடி புட்டி
ஊரின் மொத்தக் கூட்டத்தையும்
ஒன்று திரட்டி
ஊர் எல்லையான
களத்துமேட்டுக்குச் சென்று
நடுநாயகமாக அமர்ந்தது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்