“அரசியல்வாதியைப்போல நடந்துகொள்கிறார்!”

துணைவேந்தர் மீது குற்றம்சாட்டும் பேராசிரியர்

“சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான தாண்டவன், ஓர் அரசியல்வாதியைப் போல செயல்படுகிறார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறார்” என குற்றம்சாட்டுகிறார், பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர், ஈழத் தமிழர் பிரச்னையை ஐ.நா சபை, உலக மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்குக்கொண்டு செல்வதில் முனைப்புடன் இருப்பவர்.

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் ராமு மணிவண்ணன். கடந்த மூன்றரை ஆண்டுகளாகத் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்த மணிவண்ணன் நீக்கப்பட்டதற்கு, மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மீண்டும் அவரை அதே பதவியில் அமர்த்த வேண்டும் என மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்