"உசிரத்தானக் கொல்ல முடியும்!”

கன்ட்ரோல் ரூம்க்கு போன் போட்டு கலாய்த்த கால் டாக்ஸி டிரைவர்!

“அப்துல் கலாம் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாத தமிழக முதலமைச்சர் மீது நான் புகார் கொடுக்கிறேன். கம்ப்ளெயின்ட் எடுத்துக்கோ. நாட்ல அத்தன பேரும்... அடங்கிப் போயிருக்காங்கே... கொதிச்சாங்கேன்னு வெச்சுக்கோ... ஒருத்தன்கூட  இருக்க முடியாது.” - இப்படிக் கொதித்தவர் சிவகங்கை​யைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். அதுவும் யாரிடம்? போலீஸிடம். கன்ட்ரோல் ரூமுக்கே போன் செய்து போலீஸையே வறுத்தெடுத்த பாலகிருஷ்ணனின் ஆடியோ பதிவு வாட்ஸ்-அப்பில் வைரலாகப் பரவியது. தமிழ்நாட்டின் இன்றைய தைரியசாலி இவர்தான்!

நம்பரைத் தேடிப் பிடித்து பேசினோம். வார்த்தைகள் அத்தனையிலும் வில்லங்கம் நிறைந்ததாகவும் அதேநேரத்தில்  வெள்ளந்தித்தனம் நிறைந்தும் வழிந்தது. அவரிடம் பேசியதில் இருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்