உலகம் தேடும் தமிழன்!

லகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு கிடைக்குமா என்பதில் சந்தேகம் இருக்கலாம். ஆனால், உலகில்  எந்த மூலையில் இருப்பவரும் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவி செய்திருப்பது ஒரு தமிழன்தான். ஆம், உலகின் பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் சுந்தர் பிச்சை (எ) பி.சுந்தர்ராஜன் ஒரு தமிழன்.

கூகுள் நிறுவனத்தின் தலைவர் லாரி பேஜ் கடந்த வாரம் தனது செய்திக்குறிப்பில், ‘ஆல்ஃபபெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படுவதால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் இருந்த நான், அந்தப் பதவிக்கு சுந்தர் பிச்சையை நியமிக்கிறேன். இனி கூகுளின் பொறுப்புகளை அவர்தான் கவனிப்பார்’ என்று அறிவித்ததும் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் அதைக் கொண்டாடித் தீர்த்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்