“புகை பிடிப்பதை வைகோ ஆதரிக்கவில்லை!”

ம.தி.மு.க-வின் விளக்கம்!

டந்த ஜூ.வி இதழில், ‘மதுவைவிட சிகரெட் மிக மோசம்!’ என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. அதுபற்றி ம.தி.மு.க இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி நமக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

‘‘வைகோ மகன் துரை வையாபுரி, 2000-ம் ஆண்டில் ஐ.டி.சி நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி மையத்தின் விநியோக உரிமை பெற்றார். அவர், தென்காசி நகரம் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் மட்டுமே இந்தப் பொருள்களை விற்கின்ற விநியோகிஸ்தர் ஆவார். இப்படி தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 200 ஐ.டி.சி முகவர்கள் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்