ஜூ.வி. நூலகம் - பாண்டியர் வரலாறு

பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி

‘‘ஒரு மன்னனுடைய மகன் யாரென்று சரித்திரப் புத்தகங்களைப் புரட்டினால், வரகுண பாண்டியன் மகன் இரண்டாம் வரகுண பாண்டியன் என்று போட்டு, ‘இது இல்லை என்பாரும் உண்டு’ என்று அடியிலே குறிப்புத் தரும் வகையில் குழப்பமான வரலாற்றை வைத்திருக்கிறோம். நம்முடைய தமிழ்ப் பண்புக்கு ஏற்றபடி நம்முடைய அருமை பெருமைகளை நாம் குறித்து வைக்கின்ற பழக்கத்தை நெடுங்காலமாக இழந்துவிட்டோம்” என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார். பாண்டியர் வரலாறு தொடர்பாக அப்படி எந்தக் குறையும் இல்லை என்று தைரியமாகச் சொல்லும் அளவுக்கு செறிவான வரலாற்றுத் தொகுப்பைத் தந்துவிட்டார் பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்