“மனைவி, குழந்தைகளை 64 சதவிகித குடிகாரர்கள் அடிக்கிறார்கள்!”

மிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் முன்னெடுக்கும் வேளையில் மது எந்த அளவுக்கு தமிழகத்தில் ஊடுருவி இருக்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

58 சதவிகிதம் பேர் மது அருந்துகிறார்கள் என்கிறது மகசூல் டிரஸ்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை. இதில் குடிப்பழக்கம் எந்த அளவுக்குப் பரவலாகக் காணப்படுகிறது என்கிற விவரங்களோடு பெண்கள் மீதான வன்முறை, பொருளாதார இழப்பு, வேலை பாதிப்பு, சமூகத்தில் பாதிப்பு என பல ரூபங்களில் குடும்பத்தைப் பாதிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்