ஜூ.வி. நூலகம்

ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)பி.என்.எஸ்.பாண்டியன்

புதுச்சேரி, தனித்த யூனியன் பிரதேசமாகத் தொடர்வதா, தமிழகத்தோடு இணைவதா என்ற கேள்வியோடு நடந்த போராட்டத்தின் வரலாறு இது!

புதுவை, கடல் சூழ்ந்தது மட்டுமல்ல... வரலாறும் கதைகளும் சூழ்ந்தது. எல்லாச் சாலைகளும், தெரிந்தும் தெரியாமலும் சிலைகளாக நிற்கும் எல்லா முகங்களும் அந்தப் புதுவையின் பழம் பெருமையை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளையின் வரலாற்றுக் குறிப்புகள் வழியாக புராதன புதுவையைப் பார்க்கிறோம் என்றால், பத்திரிகையாளர், எழுத்தாளர் பி.என்.எஸ்.பாண்டியன், அண்மைக்கால புதுவையை நம்முன் கொண்டு வருகிறார். ஆனந்தரங்கம் பிள்ளையின் தொடர்ச்சியாக இருக்கிறது இந்த வரலாறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்