மிஸ்டர் கழுகு: டார்கெட் சோனியா வீடு... தடுத்த ஜெ.!

''இளங்கோவன் இங்கே மூட்டிய தீ, டெல்லி வரை அனலை கிளப்பிவிட்டது'' என்றபடியே வந்து அமர்ந்தார் கழுகார்.

''பிரதமர் நரேந்திர மோடி வந்துவிட்டுப் போனபிறகு, தமிழகத்தில் இரண்டு மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிரான போராட்டம். இன்னொன்று ஆ.ராசாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கும், ரெய்டும். மோடி  ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக இளங்கோவன் கொளுத்திப் போட்ட தீ உடனே எரியவில்லை. சென்னை வந்த மோடி டெல்லி திரும்பி சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் கொடியை ஏற்றிவிட்டு துபாய் போய்விட்டார். இத்தனையும் நடந்த பிறகு ஒரு வாரம் கழித்துதான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்