நிழல் படம் நிஜப் படம்! - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
யுகன்

லகில் நடந்த தொழிற்சாலை விபத்துகளில் மிகக் கொடூரமானது போபால் விஷவாயுச் கசிவு விபத்து. இந்தியர் யாராலும் என்றும் மறக்கமுடியாத விபத்து இது. 1984 டிசம்பர் 2 – 3ல் நடந்த அந்தக் கோர விஷவாயுக் கசிவால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். துன்பம் தோய்ந்த அந்தக் கோர விபத்துடன் கொஞ்சம் புனைவு கலந்து எடுக்கப்பட்ட படம்தான், 'போபால்: பிரேயர் ஃபார் ரெயின்.’

திலீப் ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர். ஒருநாள் அவர், சவாரி போய்க் கொண்டிருக்கும்​போது ரிக்‌ஷா உடைந்து விடுகிறது.ஏற்கெனவே வறுமையில் இருக்கும் அவரது குடும்பம் மேலும் சிரமப்படுகிறது. அவர் குடியிருக்கும் குப்பத்துக்கு அருகேதான் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் யூனியன் கார்பைடு நிறுவனம் உள்ளது. திலீப் முயற்சி செய்ய, அங்கு அவருக்கு தினக் கூலி வேலை கிடைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்